ஈழத்துக் கலைப் பெருமகனார்
அமரர் ரகுநாதன் ஐயா அவர்களின்
நினைவேந்தல்

23-04-2022 (சனிக்கிழமை)

ஈழ, தமிழக நேரம்: மாலை 6:30 மணி
மத்திய ஐரோப்பிய நேரம்: பிற்பகல் 3:00 மணி
இலண்டன் நேரம்: பிற்பகல் 2:00 மணி
ரொரன்ரோ நேரம்: காலை 9:00 மணி

Zoom செயலி ஊடாக இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்.
https://us06web.zoom.us/j/85329111431?pwd=ZzliWW50T0RHeEoxRUlRb0V2MXRRUT09

Meeting ID: 853 2911 1431
Passcode: 904050

நிகழ்வுகள்
உற்றார், உறவுகள், அன்பர்களின் நினைவேந்தல்.

ஆதிரை மின்கலை வெளியின் அறிமுகம்

தொடர்ந்து…

ஆதிரை வாராந்த பணியின் ஆரம்பமாக…

பேரன் பேர்த்தி
குறும்படம் (39நிமிடம்) மீள் திரையிடலும், அது சார்ந்த உரையாடலும்…

இன்னும், புதிய செயற்பாடுகளுக்கான
கலந்துரையாடலும்
வளவாளர்கள் தேடலும்.
நிறைவு


அன்பு உறவுகளே!

வாரம்தோறும், ஆதிரை முற்றத்தில், எமது கலைஞர்களின் சிறந்த முழுநீள, குறும் படங்கள் தொடர்ந்து மீளக் காண்பிக்கப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படவுள்ளன.

பொறுப்பு மிகுந்த அழகிய உரையாடல் வெளியை வழங்குவது எம் கடன். பொறுப்போடு அதில் பங்கு கொண்டு பயன் பெறவிளைவது மக்கள் கடன்.
யாவும் எமது செல்வங்களுக்காகவே!
அவர்களே எமது கனவு!
எமது நம்பிக்கை!
எமது தேட்டம்!

தொடரும் வாரங்களில்…
சுவிஸ் – தமிழ்தாய் கலையகம் வழங்கும்
உதிரும் பனிப்பூக்கள்
30-04-30 சனி மாலை 3 மணி

பிரான்ஸ் – ஐ.வி.ஜனாவின்
3 இரவு 4 பகல்
07-05-2022 சனி மாலை 3 மணி

கலைஞர்கள், படைப்பாளிகள், பல்துறையோர், பொதுமக்கள் அனைவரும் திரள்க!
உங்கள் படைப்பாளிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருக!

நன்றி.

முந்தைய கட்டுரைஅமரர். தம்பிப்பிள்ளை குணரத்தினம் அவர்களின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு 20.04.2022
அடுத்த கட்டுரைமஞ்சள் எச்சரிக்கை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்