பிரான்சில் கடந்த 24 7 2022 அன்று நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் என்கின்ற பெயரில் மாதிரி வாக்கெடுப்பு பரப்புரை முன்னெடுப்பு நிகழ்வு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பெரியவர்கள் இளையோர்கள் ஆர்வத்துடன் தமது வாக்குகளை அளித்திருந்தனர்.
