சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 30/08/22 நேற்று லண்டன் மையப்பகுதியில் (Trafalgar square)இடம்பெற்றது.
சம நேரத்தில் எமது உறவுகளிடமும் வெளிநாட்டவர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது.(காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) இவை அனைத்தும் பிரித்தானிய அரசியல்துறையினரால் பதிவுசெய்யப்பட்டது. இளைய ஊடகவியளாளன் செல்வன் அன்பு (வயது 15 ) என்பது குறிப்பிடத்தக்கது பெருமைக்குரியது.

முந்தைய கட்டுரைகாணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி லண்டனில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணி.
அடுத்த கட்டுரைமாவீரர் நினைவுசுமந்து விளையாட்டு நிகழ்வு. TGTE

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்