கடந்த 20 .08. 2022 சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் போராளி செந்தாழன் அவர்களது வித்துடல் கடந்த 24 .09.2022 திங்கட்கிழமை தமிழீழத் தேசிய கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டு விதைகுழியில் விதைக்கப்பட்டது. நிகழ்வில் ஸ்ராஸ்பேர்க் மக்கள் பெருமளவில் கலந்துகொண்ட செந்தாழனுக்கு தமது இறுதி வசெந்தாழனின் வித்துடல் விதைக்கப்பட்டதுணக்கத்தைச் செலுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்