தியாக தீபம் திலீபன் அவர்களது 35 ஆவது நினைவு வணக்க நிகழ்வுகள் பாரிஸ் லாச்சப்பலில் நிகழ்வுற்று வருகின்றன. தமிழரின் தியாக வரலாறுகள் உலகிற்கு என்றுமே முன்னுதாரணமானவை. எமது வரலாற்றை நாமே போற்றி பின்பற்றுகின்ற அதே வேளை சக இனத்தவர்களுக்கும் அவற்றை விளக்குவதும் எமது கடமை. அதன் ஒரு அங்கமாக இங்கு தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான நினைவு வணக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகளையும் விளக்க பதாகைகளையும் பிரான்சின் பிரபல ஊடகர்களும் வந்து பார்வையிட்டு விளங்கிக் கொண்டு செல்வது ஏற்பாட்டாளர்களின் எண்ணங்களுக்கு வலுவேற்றக்கூடியதாக உள்ளது.

முந்தைய கட்டுரைமுல்லைத்தீவு தண்ணீர் முறிப்பு குருந்தூர்
அடுத்த கட்டுரைமீண்டும் அடக்குமுறை…

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்