மூன்று மாவீரர்களின் தாயாரும்,தேசப்பற்றாளர் திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா ஜேர்மனியில் இறுதி விடைபெற்றார்.
“எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள்,கௌரவிக்கப்பட வேண்டியவர்கள், தேசிய போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானது அல்ல.அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்லுவேன்.இலைமறை காயாக இருந்து விடுதலைப்போராட்டத்திற்கு தோள்கொடுத்துவரும் எண்ணற்ற ஆதரவாளர்களையும்,அனுதாபிகளையும் மனவுறுதிபடைத்த மாமனிதர்கள் என்றுதான்அழைக்கவேண்டும்” தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்