மே 18 நாள் நிகழ்வுகள் செவ்ரோன்

9.30 மணிக்கு செவ்ரோன் இல் நடைபெற்ற நிகழ்வில் செயற்பாட்டாளர் அறிவு பொதுச் சுடர் ஏற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் அந்நகர பிதா ஸ்டீபன் புலோன்சே, பாரளுமன்ற உறுப்பினர் கிளிமொன்ரின் ஒரூன் அம்மையாரும் கலந்துகொண்டு உரைகளையும் ஆற்றியிருந்தனர். அரசியல் துறை சார்பாக திரு. தமிழரசன் சிறப்புரையாற்றினார்.

முந்தைய கட்டுரைபிரித்தானியாவில் நந்திக்கடலை நினைவுபடுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.
அடுத்த கட்டுரைபொதுவெளியில் வீர முழக்கங்கள்…

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்