வன்னிப் பெரு நிலப்பரப்பின் மீது சிறிலங்கா விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் பாரிய அளவில் படுகாயமடைந்தும் கொல்லப்பட்டும் வந்த நிலையில் தமிழீழ காவல்துறையினரால் பொதுமக்கள் எவ்வாறு விமான தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்குகளும், அதற்கான ஒத்திகைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இவை நடைபெற்ற காலப்பகுதியில், தமிழீழ காவல்துறையின் முதன்மை ஆய்வாளரான “கடமை வீரன்” ரஞ்சித் குமார் அவர்கள் , மக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்குவதை கீழுள்ள காணொளியில் காணலாம்.

முந்தைய கட்டுரைகடமை வீரர் ரஞ்சித்குமார் அவர்களுக்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரவணக்க அறிக்கை.
அடுத்த கட்டுரைகாலையில் கண்விழித்துப் பார்க்கையிலும் நீங்கள் தான்…

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்