விசுவாவசு வருடம் வாழ்த்துக்கள்!

விசுவாவசு வருடம் வாழ்த்துக்கள்!

Tamilvisions உறவுகளுக்கு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமாகி உள்ளது

தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது.