பொஸ்கோ மரியதாஸை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழர் பிரதிநிதி ஐநாவில் முழக்கம்
இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையின் 58 வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பாதுகாவலர் பொஸ்கோ மரியதாஸை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழர் பிரதிநிதியால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது
#Freebosco