மனித புதைக்குழி தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு

மனித புதைக்குழி தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான இரண்டு அறிக்கைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

1. அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்த உடைகள் தொடர்பான ஆய்வறிக்கை

2. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை இனம் காணக்கூடிய பொருட்கள் சம்பந்தமான அறிக்கை

இறுதி அறிக்கை 6 வார காலத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க. வாசுதேவா தெரிவித்துள்ளார்.