ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்
தமிழர் உரிமை செயலரங்கம்
ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்
"ஐ.நா மனித உரிமைகள் சபையின் 13th session of the UN Forum Business and Human Rights and 17th session of the UN Forum on Minority Issues and The first World Congress on Enforced Disappearances (WCED) கூட்டத்தொடர்களில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு"
09/11/2024 சனிக்கிழமை
ஈழம்&தமிழ்நாடு 20:30PM
பிரான்ஸ் 16:00PM
பிரித்தானியா 15:00PM
கனடா&அமெரிக்கா 10:00AM (Eastern Time)
13th session of the UN Forum Business and Human Rights,
17th session of the UN Forum on Minority Issues,
The first World Congress on Enforced Disappearances (WCED)
தமிழர்கள் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டப்படும் இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இணையவழி செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/85441686041?pwd=pfLANkYJvsatflfThv2nIwcrnTWqzR.1
Meeting ID: 854 4168 6041
Passcord : 232425
நன்றி