03 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

03 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன.

இதுகுறித்து, இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறியதாவது: 

கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளாக தெரிவித்தார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டையை 40 ரூபாவிற்கு வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டா