1958ம் ஆண்டு இனக்கலவரம் இடம்பெற்று 65வருடங்கள்!
சிங்கள பத்திரிகைகளை வாசிக்க முடியாதவர்களை தேடியலைந்த சிங்கள காடையர்கள் ஆண், பெண்,குழந்தைகள் என வேறுபாடின்றி கொதிக்கும்தாரில் 1000ற்கும் அதிகமான தமிழர்களை உயிரோடு வீசி கொன்றனர்.
அன்றே நமது தமிழ் அரசியல்வாதிகள் அதை தமிழர் இனப்படுகொலை என்று பிரித்தானியா இடம் கொண்டு சென்று உலகம் முழுவதும் பரப்பி ஈழத்தை பிரிக்க முயன்று இருக்க வேண்டும். அன்று பிரித்தானியா ராணி தான் Ceylon அதிபர் ஆக 1972 மட்டும் இருந்தார். ஆனால் நமது தமிழ் அரசியல் வியாதிகள்?