நிந்தவூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். சஹிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகள் வைத்தியர் எஸ். ஜீவா தலைமையின்கீழ் நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tamilvisions Mar 29, 2025 388
Tamilvisions Mar 12, 2025 226