முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூர்ந்து வவுனியாவில் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூர்ந்து வவுனியாவில் கஞ்சி!

இறுதி யுத்தத்தின்போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்று (16) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தில் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றிருந்தது என்பது பல பொதுமக்கள் வருகைதந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகி இருந்தமை குறிப்பிடத்தக்கது