BREAKING NEWS : புதிய பாப்பரசர் தெரிவானதாக தகவல்!

வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை எழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது சுற்று வாக்கெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கார்டினல்கள் ஒரு புதிய பாப்பரசரை வெற்றிகரமாக தேர்ந்தெடுத்ததற்கான அறிகுறி இதுவென்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிந்தைய தகவல் படி,
அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் புதிய பாப்பரசராகவும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,