மாவைக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வருகை இருந்த ஜனாதிபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விமல் ரத்னாயக்கா, சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் இளங்குமரனாகியோர் உடன் இருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி மாவை சேனாதிராஜா அவர்களின் உறவினர்களுடன் சினேபூர்வமாக கலந்துரையாடி தனது தூக்கச் செய்தியை தெரிவித்தார்.