இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்!

 இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய், 53 சதம் விற்பனை பெறுமதி 316 ரூபாய் 06 சதம் 

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபாய் 48 சதம், விற்பனை பெறுமதி 401 ரூபாய 28 சதம
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 85 சதம், விற்பனை பெறுமதி 344 ரூபாய் 06 சதம் 

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 56 சதம். விற்பனை பெறுமதி 362 ரூபாய் 96 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 56 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபாய் 96 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 59 சதம் விற்பனை பெறுமதி 209 ரூபாய் 20 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 2 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபாய் 11 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 75 சதம்.