புதிய சபாநாயகர் தெரிவானார்!

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக அசோக்க ரன்வல தெரிவு செய்யப்பட்டுளளார். பிரதமர் ஹரிணி இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்

Tamilvisions Mar 29, 2025 393
Tamilvisions Mar 12, 2025 230