உலகில் ஜனநாயகத்தை பாதுகாப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய மாநாடும் உலகத் தமிழர் இயக்கத்தின் வேண்டுகோளும்
நவம்பர் 4ம் திகதி தொடக்கம் 10 ம் திகதி வரை பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் உலகில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான மாநாடு பல தலைப்புக்களில் நடைபெற்றிருந்தது. இங்கு உலகின் பெரும்பாலான நாடுகளிலிருந்து செயற்படும் பல்வேறு அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தன. தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனிதவுாிமைகள் அவையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்திலும் மற்றும் சர்வதேச அரங்குகளிலும் தமிழீழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு சிறிலங்கா அரசின் முகமூடியைக் கிழித்து தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையை அம்பலப்படுத்திவரும் உலகத் தமிழர் இயக்கத்தினரும் கலந்துகொண்டு தமது கடமைகளை ஆற்றியிருந்தார்கள். இந்நிகழ்வுகள் பற்றிய பதிவுகள்