காஷ்மீரில் நடிகர் மன்சூரலிகான்!

காஷ்மீரில் நடிகர் மன்சூரலிகான்!

திட்டமிட்டபடி தனது காஷ்மீர் பயணத்தை நடிகர் மன்சூர் அலிகான் தொடங்கி, இன்று காஷ்மீர் ஸ்ரீநகரில் விடுமுறை சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.