உயர்தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tamilvisions Nov 11, 2024 182
Tamilvisions Nov 6, 2024 38
Tamilvisions Nov 5, 2024 79