பசறை நோக்கி சென்ற பேருந்து விபத்து – 13 பேர் படுகாயம்!

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tamilvisions Mar 29, 2025 347
Tamilvisions Mar 12, 2025 190