சப்ரகமுவ பல்கலை. மாணவர் மரணம் – கைதான 6 பேருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலை. மாணவர் மரணம் – கைதான 6 பேருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர் மரணம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும், இன்று (06) கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களையும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.