தளபதி விநாயகம் அவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு - ஒக்லான்ட், நியூசிலாந்து!

கடந்த 04ஆம் திகதியன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸில் காலமான தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சாதனை நாயகன் தளபதி விநாயகம் அவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு நியூசிலாந்து நாட்டின் ஓக்லான்ட் மாநிலத்தில் நேற்று (08) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
இதன்போது> தமிழீழ மக்களினது நினைவில் நிலைத்து விட்ட அந்தத் தளபதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி தங்கள் இறுதி வணக்கத்தினை உணர்வுபூர்வமாகச் செலுத்தினார்கள்.