ஊதுபத்தி குச்சிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் தீப்பரவல்!
பன்னிபிட்டிய - மஹல்வரவ பகுதியில் ஊதுபத்தி குச்சிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.