க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இங்கு பார்வையிட முடியும்!

கபொத சாதாரண தரம் 2022 பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளன.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை  இங்கு பார்வையிட முடியும்!
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை  இங்கு பார்வையிட முடியும்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று (01) அதிகாலை வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அதற்கான Link கீழே தரப்பட்டுள்ளது. >>>> 

https://www.doenets.lk/examresults

வர்த்தமானி அறிவித்தல் >>> 

https://www.gazette.lk/2023/12/ol-result-2022-2023-gce-ol-exam-results-update-doenets-lk.html