வெள்ளவத்தையில் தீ விபத்து - nolimit ஆடையகம் தீக்கிரை!
வெள்ளவத்தையில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த 07 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.