கிராம சேவகர்கள் நாளைமுதல் தொழிற்சங்க போராட்டம்
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் (ஓகஸ்ட் 12 - 13) கடமைகளில் இருந்து விலகி இருப்பார்களென கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
அதேசமயம் நாளை முதல் ஒரு வார தொழிற்சங்க போராட்டத்தை கிராம சேவகர்கள் முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.