பிக்பாஸ் மூலம் இணைந்த முதல் ரியல் ஜோடி!!

பிக்பாஸ் மூலம் இணைந்த முதல் ரியல் ஜோடி!!

பிக்பாஸ் மூலம் இணைந்த முதல் ரியல் ஜோடி அமீர் பாவனி.

இவர்கள் இருவருக்கும் பிரபல விஜய் டிவி தொப்பாளி பிரியங்கா கையால் தாலி எடுத்து கொடுத்து பிரியங்கா முன்னிலையில் திருமணம் நடைப்பெற்று முடிந்துள்ளது.

பல பிரபலங்கள் அமீர் பாவனி திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.