தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2025
'அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாய் அவரது தியாகம் உன்னதம் அடைந்தது. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் "La Mère Poopathi n'est pas décédée en humaine individuelle, Sa sacrifice a exalté comme une forme montante des mères de l'Eelam tamoul"

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் Journée des patriotes de l'Eelam tamoul
தியாகச்சுடர் அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தலும் அனைத்து தமிழீழ மக்களையும் கலந்து கொள்ளுமாறு
உரிமையுடன் அழைக்கின்றோம்
Commémoration des Patriotes et Grands êtres humains, qui ont lutté jusqu à leurs derniers jours pour l'indépendance du peuple tamoul.
ஞாயிற்றுக்கிழமை
நாள்Date
20.04.2025
இடம் Lieu:
Salle Louis Meret
22 Rue de la République
93600 Drancy.
Horaire:
15:30
148 143 248 Arret "Mairie de Drancy"
Organisation
Tamil Traditional Network - France
தமிழ் பண்பாட்டு வலையம் - பிரான்சு
C'est Nous les Tamouls
www.cestnouslestamouls.com
CEST NOUS LES
Contact :
- 0768 49 83 88
-07 82 34 77 90
-07 58 75 30 45