கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்தத் தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் காயமுற்ற 59 வயதான ஒருவர், வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.