BREAKING NEWS :மதுரு ஓயாவில் ஹெலிகொப்டர் விபத்து

மதுரு ஓயாவில் விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 8.17 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.