ராஜபக்ஷ தலைமையில் இன்று கூட்டம்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரானஸுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (09) நடைபெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆறு பேர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.