IMF குழு அடுத்த வாரம் இலங்கை வருகிறது!
சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக குறித்த இலங்கை வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.