உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிப்பு!
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.
அதன்படி உருளைக்கிழங்கு மீதான தீர்வை வரியை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவும், பெரிய வெங்காயத்திற்கான வரியை கிலோவுக்கு 20 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.