கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்!

கொக்கு தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 இது குறித்து விளக்கம் அளிக்கிறார் சட்ட வைத்திய நிபுணர் கழகசபாபதி வாசுதேவா..