குமார வெல்கம காலமானார்!

குமார வெல்கம காலமானார்!

சிரேஷ்ட அரசியல்வாதியான குமார் வெல்கம ( 74 வயது )காலமானார்.

முக்கிய அரச பதவிகளை அவர் வகித்துள்ளார்