காசாவிற்குள் கொண்டுவரப்பட்ட மருத்துவப்பொருட்கள்!

காசாவிற்குள் கொண்டுவரப்பட்ட மருத்துவப்பொருட்கள்!

இஸ்ரேலினால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்பொருட்கள் காசாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

குறித்த மருத்துவப்பொருட்கள் கட்டார் ராஜ்ஜியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையிலே காசாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், காசா மீது தொடர்ந்தும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், இஸ்ரேலிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை மீது மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.