இலங்கையில் புதிய விசா திட்டங்கள் அறிமுகம்

இலங்கையில் புதிய விசா திட்டங்கள் அறிமுகம்

இலங்கையில் புதிய விசா திட்டங்களை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. 

இலங்கையில் வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்க விரும்புவோருக்கு நிரந்தர விசா வழங்கப்பட உள்ளது. 

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணிகள் எளிதாக விசா பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.