முல்லைத்தீவு மாவட்டத்தில் 3400 குடும்பங்களுக்கு காணி இல்லை - ரவிகரன் சுட்டிக்காட்டு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3400 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று அவர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்த தகவல்களை வெளியிட்டார்.