தனி நபர் கடன் 50000 ரூபாவால் அதிகரிப்பு!
![தனி நபர் கடன் 50000 ரூபாவால் அதிகரிப்பு!](https://tamilvisions.com/uploads/images/202411/image_870x_6734427a28c5b.jpg)
கடந்த இரண்டு மாதங்களில் தனி நபர் கடன் 50000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி வி சனாக குறிப்பிட்டார்.மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் பினை முறி மற்றும் பினை பத்திரம் உலக வங்கியில் 200 மில்லியன் என ஒரு டிரியல்லியன் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், நெடுஞாலைகள் உள்ளிட்ட அனைத்தையும் அமைக்க 1 டிரியல்லியன் செல்லவில்லை என அவர் கூறினார்.