பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்னின் புதிய படைப்பு!

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில் உருவாகியுள்ள தமிழ் மற்றும் சிங்கள வரிகள் கலந்த முட்டக்கன்னி பாடலின் முழுமையான வடிவம் இதோ!

பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்...