வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகளுக்கருகே 5.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதுமில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு
Tamilvisions Nov 11, 2024 180
Tamilvisions Nov 6, 2024 33
Tamilvisions Nov 5, 2024 75