பிரதமர் சீனாவுக்கு விஜயம்!

பிரதமர் சீனாவுக்கு விஜயம்!

பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.

ஐந்து நாட்கள் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு  அவர் நேற்றிரவு நாட்டிலிருந்து வெளியேறியதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

டயினா ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக அவர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்படி சீனா சென்றுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவை சீன பிரதமர் வரவேற்றுள்ளார்