சற்றுமுன் அர்ச்சனா எம்.பி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamilvisions Mar 12, 2025 173
Tamilnewsmgk Jan 30, 2025 63