பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.