முல்லைத்தீவில் தமிழர் உரிமைக்காக போராட்டம் - சுதந்திர தினம் என்பது கரிநாளே!
முல்லைத்தீவு பண்டாரவன்னியன் சிலை அமைந்துள்ள சுற்றுவட்ட பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து இன்று தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றன.
அந்தவகையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தின் பதிவுகள் இவை