தமிழ் உறவுகளே Ramzi ZINAOUI அவர்களுக்கு வாக்களியுங்கள்! Benoit JIMENEZ - Maire de Garges |

எழுச்சி கொள்கிறது பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் வரலாற்று மையம். மேன்மை பெறுகின்றது புலம்பெயர் ஈழத்தமிழினம்.

பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெறவுள்ள 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50வது நினைவு நிகழ்வுக்கான ஏற்பாடுகளால் புத்தெழுச்சி கொள்கிறது தமிழினம்.

இன்று 29 சனிக்கிழமையும் 30 ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்வுகள் 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிர்க்கொடை உத்தமர்களின் நினைவுகளோடு..
தமிழின் தொன்மையும், தொடர்ச்சியும் முக்கியத்துவம் பெறுகின்றது.

மொழியால் ஒன்றிணைவோம் தமிழர்களாக…..!

உலகத் தமிழர் வரலாற்று மையம்
OX17 3QP.
https://x.com/riseofltte/status/1806799262937731334?s=46